ஆய்வுக் களங்கள்

   • இலக்கியம்
   • இலக்கணம்
   • மொழியியல்
   • சமயச் செல்நெறிகள்
   • நாட்டுப்புறவியல்
   • உரைமரபுகள்
   • பதிப்பியல்
   • நாடகம்
   • அகராதியியல்
   • ஒப்பிலக்கியம்
   • கல்வெட்டியல்
   • மொழிபெயர்ப்பு
   • இதழியல், ஊடகவியல்
   • ஓலைச்சுவடி
   • கணிப்பொறி அறிவியல்
   • மானிடவியல்
   • தொல்லியல் துறை
   • கோட்பாட்டியல்
   • இசை
   • சிற்பம்
   • சித்த மருத்துவம்
   • மெய்யியல்
   • இயக்கங்கள் வளர்த்த தமிழ்
   • கட்டடக் கலை
   • அறிவியல் தமிழ்
   • மேலாண்மையியல்
   • ஓவியம்
   • கல்வியியல்
   • வேளாண்மை
   • நாட்டுப்புறவியல்
   • வணிகவியல்
   • சமூகவியல்
   • நூலகம்
   • அயலகத் தமிழ்க் கல்வி
   • சமூக அறிவியல்
   • சுற்றுச்சூழலியல்
   • பொறியியல் தொழில் நுட்பம்

குறிப்பு

மேற்கண்ட ஆய்வுப் பொருண்மைகளுக்கு அப்பால் மாநாட்டுக் கருப்பொருளோடு தொடர்புடைய ஏனைய தலைப்புகளிலும் கட்டுரைகள் வழங்கலாம்.

நெறிமுறைகள்

 • ஆய்வுச் சுருக்கத்தை அளிக்க விரும்புவோர் கீழ்க்காணும் QR Code ஐ – Scan செய்தும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற (IATR) இணைய தளத்தில் உள்ள இணைப்பின் வழியாகவும் பதிவேற்றம் செய்ய வேண்டும்  https://forms.gle/2xcr44BVYNqw1G5eA
 • ஆய்வுச் சுருக்கக் கட்டுரைகளை (200 சொற்களுக்கு மிகாமல், Unicode எழுத்துருவில் 11 புள்ளிகள்) 31 ஜூலை 2024க்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
 • தெரிவு செய்யப்பட்ட ஆய்வுச் சுருக்கங்கள் பற்றிய விவரம், 15 செப்டம்பர் 2024 க்குள் மின்னஞ்சல் வழியாகத் தெரிவிக்கப்படும்.
 • தெரிவு செய்யப்பட்ட ஆய்வுச் சுருக்கங்களுக்கான கட்டுரைகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் 31 டிசம்பர் 2024.
 • தேர்வு செய்யப்பட்ட கட்டுரையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டண விவரம் 1. ஆய்வாளர் ரூ. 1000, 2. பேராசிரியர் ரூ. 1500, 3. அயல்நாட்டினர் USD 30.

தொடர்புக்கு